இந்திய மசாலா
வாரியத்தில் காலியிட விவரங்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு வேலைக்கு
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தம் 20 பணிகள் காலியாக உள்ளது.
வேலைக்கான விவரங்கள் :
விளம்பர எண் | ADM/ENGA/0 5 /2022-23-16 |
நிறுவனம் | Spices Board of India |
பணியின் பெயர் | Executive, Trade Analyst |
வேலை வகை | மத்திய அரசு வேலைகள் |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | |
தேர்வு செய்யப்படும் முறை | எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பிக்க தகுதி உடையோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து hrdatp.sb-ker@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . |
வயது வரம்பு | அதிகபட்ச வயதானது 40 |
சம்பள விவரம் | ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை மாதம் சம்பளம் |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 19.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி | hrdatp.sb-ker@gov.in |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். |
Spices Board காலிப்பணியிடங்கள் :
Executive (Marketing) | 8 பணியிடங்கள் |
Executive (Development) | 11 பணியிடங்கள் |
Trade Analyst | 1 பணியிடங்கள் |
கல்வி தகுதி :
Executive (Marketing) | MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Executive (Development) | B.Sc in Agriculture/ Horticulture/ Forestry, M.Sc in Botany தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Forestry, | M.Sc in Botany தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Trade Analyst | விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA in Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 19.08.2022ம் தேதி கடைசி நாள். ஈமெயில் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் முறையில் அனுப்பும் விண்ணப்பங்கள் Secretary, Spices Board, Kochi என்ற முகவரிக்கு 26.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பினை காண- APPLY CLICK HERE