தஞ்சாவூர்
மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில்
(Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேலைக்கான விவரங்கள் :
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072766.pdf
அறிவிப்பினை காண இந்த பக்கத்தி அணுகவும். நாளை நேர்காணல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | ஆவின் (தஞ்சாவூர் மாவட்டம் ) |
பணியின் பெயர் | தமிழ்நாடு கால்நடை ஆலோசகர் |
காலிப்பணியிடங்கள் | 03 பணியிடங்கள் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | நாளை நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். |
விண்ணப்பிக்கும் முறை | Offline (நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.) |
கல்வி தகுதி | அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH படித்திருக்க வேண்டும். உடன் கணினி அறிவு இருக்க வேண்டும் . |
சம்பள விவரம் | மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் |
தேர்வு செயல்முறை | விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். |
நேர்காணல் நடைபெறும் இடம் | THANJAVUR DISTRICT COOPERATIVE MILK PRODUCERS' UNION Ltd., THANJAVUR-6, |
ஆட்சேர்ப்பு