வேலைக்கான விவரங்கள் :
| விளம்பர எண் | CMRL/HR/CON/10/2022 | ||||||||
| நிறுவனம் / அமைப்பின் பெயர் | Chennai Metro Rail Limited | ||||||||
| பதவிகளின் பெயர் | General, Deputy and join General Manager | ||||||||
| மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 03 காலியிடங்கள் 
 | ||||||||
| பணியிடம் | சென்னை | ||||||||
| அறிவிப்பு வெளியான தேதி | 31.08.2022 | ||||||||
| விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 24.09.2022 | ||||||||
| எப்படி விண்ணப்பிக்க வேண்டும் | அஞ்சல் முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். (Offline) | ||||||||
| விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | THE ADDITIONAL GENERAL MANAGER (HR)CHENNAI METRO RAIL LIMITED CMRL DEPOT, ADMIN BUILDING, POONAMALLEE HIGH ROAD, KOYAMBEDU, CHENNAI - 600 107 | ||||||||
| சம்பள விவரம் | 
 | ||||||||
| கல்வித் தகுதி | General Manager (Planning & Business Development)- பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்தவர்கள் / மார்க்கெட்டிங் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Joint General Manager / Deputy General Manager (Design) - B.E / B.Tech (Civil) graduate from a recognized University / Institute, approved by AICTE / UGC. Possession of M.E / M.Tech degree (Civil / Structural Engineering) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். | ||||||||
| வயது விவரம் | 40 to 55 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். | ||||||||
| அதிகாரப்பூர்வ தளம் | https://careers.chennaimetrorail.org/ | ||||||||
| விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பத்தாரர்கள் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். | ||||||||
| விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டிய முகவரி | BENEFICIARY NAME: M/S CHENNAI METRO RAIL LIMITED SBI Account: 00000030990166827 IFSC: SBIN0009675 BRANCH: KOYAMBEDU, CHENNAI | ||||||||
| தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். | 
காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?
படி 1 : அறிவிப்பினை நன்றாக படித்து கல்வித் தகுதி , வயது விவரம் அனைத்தையும் சரிபார்க்கவும்.
படி 2 : விண்ணப்ப படிவத்தை இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கவும். அல்லது விண்ணப்ப படிவ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்.
படி 3 : விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.
படி 4 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
படி 5 : விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
THE ADDITIONAL GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
CMRL DEPOT, ADMIN BUILDING,
POONAMALLEE HIGH ROAD,
KOYAMBEDU, CHENNAI - 600 107.
அறிவிப்பினை காண Click Here
Apply Click Here
 










 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
