மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்... TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம்... TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு:

TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகளில் அடங்கிய சிறைகள் மற்றும் சீர்திருத்தத் துறையின் சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிக்கான காலிப்பணியிடங்களில் கணினி வழித் தேர்விற்கு 13.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள் :

பதவியின் பெயர்சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்)
பணியின் பெயர் மற்றும் பணிக்குறியீட்டு எண்தமிழ்நாடு சிறைப்பணிகள்
காலிப்பணியிட எண்ணிக்கைசிறை அலுவலர் (ஆண்கள்) - 06 மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) - 02
சம்பள ஏற்ற முறைரூ. 36,900 -
ரூ. 1,35,100


முக்கியமான நாட்கள் மற்றும் நேரம் :-

அறிவிக்கை நாள்: 14.09.2022

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள் : 13.10.2022

இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான காலம் :

18.10.2022 நள்ளிரவு 12.01 வரை

20.10.2022 இரவு 11.59 வரை

கணினி வழித்தேர்வு நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம்:-

தாள் -1 பாடத்தாள் பட்டயப்படிப்புத்தரம்22.12.2022 முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை.
தாள் -2 பகுதி -அ கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள் ) பகுதி -அ பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)22.12.2022 பிற்பகல் 02.30 மணி முதல் பிற்பகல் 05.30 வரை


வயதுத் தகுதி :

32 வயது நிறைவடைந்திருக்க கூடாது.

ஆதி திராவிடர் , ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : (14.09.2022 அன்றுள்ளபடி) சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான படிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகமானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.



  1. Educational Qualification




ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாவது,

Any Degree awarded by any University recognised by the
University Grants Commission.
Provided that other things being equal, preference shall
be given to the candidates possessing a Master's degree
in Criminology and Criminal Justice Administration and
next preference shall be given to the candidates
possessing Master's degree in Social Work என கொடுக்கப்பட்டுள்ளது.


கட்டணம் :

பதிவுக் கட்டணம் : ரூ.150/-

தேர்வுக் கட்டணம் : ரூ 200/

விண்ணப்பம் சமர்பிப்பதற்கான இறுதி நாள் :

இணையவழி விண்ணப்பத்தை 13.10.2022அன்று இரவு 1.59 மணி வரை திருத்த /விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். இணையவழி விண்ணப்பத்தை 18.10.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் 20.10.2022 இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இணைய வழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்த ஆவணங்கள் சான்றிதழ்கள் மாற்ற/ பதிவேற்ற, மீள்பதிவேற்றம் செய்ய 10.12.2022 அன்று இரவு 11.59 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் அச்சேவை நிறுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு pdf click here

இந்த பக்கத்தை அணுகவும். APPLY CLICK HERE

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H