ஊரப்பாக்கம் அருகே மின்கசிவு காரணமாக ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் வீட்டில் இருந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், ப்ரிட்ஜ் மற்றும் ஏசி வெடிப்பதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
செங்கல்பட்டு
மாவட்டம் ஊரப்பாக்கம் கோதண்டராமன் நகரை சேர்ந்தவர் கிரிஜா (63). இவரது
வீட்டில் இருந்த ஃபிரிட்ஜ் வெடித்ததில் கிரிஜா, அவரது தங்கை ராதா (55),
உறவினர் ராஜ்குமார் (48) ஆகியோர் உயிரிழந்தனர்.
Read More Click Here