விருப்பமுள்ளோர், வரும் 18ம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், அறை எண் 113, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் என்கிற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலில், கல்வித்தகுதி உள்ளிட்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு, 7338801274 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.