இம்மாதத்திற்கான
Mark for Recalculation தொடர்பான பணிகள் அனைத்தையும் 20.02.2023.ற்கு
முன்னதாக முடித்து 24.02.2023.ற்கு முன்னதாக சம்பளப் பட்டியல்கள் தயார்
செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும்
24.02.2023 பின்னதாக பிப்ரவரி . 2023 மாத்திற்கான சம்பளப் பட்டியல்கள்
தொடர்பான ' Mark for Recalculation ' முடக்கம் செய்யப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கும்
இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. ORDER CLICK HERE