தமிழ்நாடு
செய்தித்தாள், காகித நிறுவனத்தில் உள்ள Executive Director (Operations)
மற்றும் General Manager (Finance) ஆகிய பதவிகளுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அனுபவம் உள்ளவர்கள் மட்டும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Executive Director (Operations) | 1 | அதிகபட்சம் 57 வயது | ரூ.3,60,155 |
General Manager (Finance) | 1 | அதிகபட்சம் 57 வயது | ரூ.2,97,318 |
கல்வி மற்றும் அனுபவம்:
பதவியின் பெயர் | கல்வி |
Executive Director (Operations) | இன்ஜீனியரிங் அல்லது Pulp & Paper Technology முதுகலைப் பட்டம். குறைந்தபட்சம் 32 வருட அனுபவம் தேவை. |
General Manager (Finance) | Chartered Accountant (CA)/Cost and Management Accountant (CMA) முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 29 ஆண்டுகள் அனுபவம் தேவை. |
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://www.tnpl.com/work-with-us/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
GENERAL MANAGER (HR)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI - 600 032, TAMIL NADU.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 08.03.2023