அசாம் ரைபிள்ஸில் காலியாகவுள்ள டெக்னிக்கல் & டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 616 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Assam Rifles
பதவி பெயர்: Technical and Tradesman
கல்வித்தகுதி: 10th, 12th, Degree or Diploma
வயதுவரம்பு: 18-25 Years
கடைசி தேதி: 19.03.2023
கூடுதல் விவரம் அறிய:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...