அனைத்துப்
பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுவின் மறுகட்டமைப்பு நடைமுறைகளானது
கடந்த 2022 - ஆம் ஆண்டு ஏப்ரல் , ஜுலை மாதங்களில் நடைப்பெற்றது. மாநிலம்
முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்து தெரிவு
செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு முறையான பயிற்சி முதற்கட்டமாக
அளிக்கப்பட்டது.
Read More Click Here