மொபைல்
யூஸர்கள் மத்தியில் பிரபலமான பிராண்டாக இருந்து வருகிறது ஒப்போ. எண்ணற்ற
மொபைல் மாடல்கள் அறிமுகப்படுத்தி, மொபைல் உற்பத்தியாளர்களிடையே கடும்
போட்டியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய சந்தையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்ஃபோன்கள் பல ஆண்டுகளாக
ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு மொபைல் நிறுவனங்களும் தங்கள்
யூஸர்களுக்கு மலிவு விலையில் அதிக அம்சங்கள் கொண்ட மொபைல் மாடல்களை
தருவதில் போட்டி போட்டு வருகின்றன.
Read More Click Here
Read More Click Here
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...