இன்று மார்க்கெட்டில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமான விலை இருக்கிறது.
உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப நீங்கள் காரை தேர்வு செய்து
வாங்க முடியும். இன்று இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு தான் அதிகமான
டிமாண்ட் இருக்கிறது. ஆனால் குறைந்த சம்பளம் வாங்கும் நபர்களுக்கு கார்
என்பது இன்றும் பெரும் கனவாக தான் இருக்கிறது.
Read More Click Here