பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.02.2024
திருக்குறள்
பால் : அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்
குறள்:353
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
விளக்கம்:
சந்தேகத்திலிருந்து
விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட,
விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.
Read More Click Here