பண்டிகை என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானதாக தீபாவளி பண்டிகை பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தீபாவளி பண்டிகை எப்போது வரும், எப்போது வெடி வெடிக்கலாம் என பொதுமக்கள் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர். READ MORE CLICK HERE