வங்கிகளில் கடன் வாங்குவதற்கு சிபில் மதிப்பெண் நன்றாக இருப்பது மிகவும் முக்கியம்.
சிபில் ஸ்கோர் என்பது உங்கள் நிதி நிலையின் வலிமையைக் குறிக்கிறது.
ஆனால் உங்கள் சிபில் ஸ்கோரை நிறைய காரணிகள் பாதிக்கலாம். வங்கிக் கடன்
பெறுவதற்கு முன்னர் உங்களுடைய சிபில் ஸ்கோரை மேம்படுத்துவதற்கு நீங்கள்
முயற்சிக்க வேண்டும். அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என்ன என்று இங்கே
பார்க்கலாம்
Read More Click Here