திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம் :கல்வி
குறள் எண்:394
உவப்பத் தலை கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பொருள்
: மகிழும் படியாகக் கூடிப் பழகி ('இனி இவரை எப்போது காண்போம்'என்று)
வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
Read More Click Here