பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.06.2024
திருக்குறள்
பால் : பொருட்பால்
அதிகாரம்: கல்வி
குறள் எண்:397
யாதானும் நாடாமால் ஊராமால் என் ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
பொருள்:கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும் போலவே வேறு எதுவாயினும் நாடாகும்;ஊராகும்;
ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?-
READ MORE CLICK HERE