8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக்குழுவில், சம்பளக் கணக்கீட்டின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. 7வது ஊதியக் குழுவில் அறிமுகப்படுத்தப்பட்ட பே மேட்ரிக்ஸ் முறை 8வது ஊதியக்குழுவிலும் நடைமுறையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மட்டும் மாற்றப்படலாம். READ MORE CLICK HERE