இந்தியாவில் இந்தாண்டு 7.5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருப்பதாக (income tax returns), வருமான வரித்துறை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்த பலரும் தங்களுக்கு இன்னும் ஐடி ரீஃபண்ட் (IT Refund) (கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறுதல்) தொகை கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். அதுபோல் உங்களுக்கு அந்த தொகை கிடைக்கவில்லையா? எதனால் இந்த காலதாமதம்? READ MORE CLICK HERE