அறிவாற்றல், படைப்பாற்றலுக்கு பெயர் பெற்ற கிரகமான புதன் கிரகம் ஆனது, இன்னும் 2 நாட்களில் தனது ராசியை மாற்றுகிறார். அதாவது, கடந்த செப்டம்பர் 15 தொடங்கி கன்னி ராசியில் பயணித்து வந்த புதன், வரும் அக்டோபர் 3-ஆம் நாள் துலாம் ராசியில் குடியேறி மற்ற கிரகங்களுடன் சிறப்பு தொடர்பை உண்டாக்குகிறார். புதன் கிரகத்தின் இந்த பெயர்ச்சி ஆனது, மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் தனித்துவமான பலன்களை அளிக்க இருப்பதாக கணிக்கப்படுகிறது! READ MORE CLICK HERE