அனைவருக்கும் வணக்கம் 😊🙏
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் அக்டோபர் மாத ஊதிய கேட்பு பட்டியல் அனுப்பும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை.....
அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு உள்ள ஆசிரியர்களுக்கு புதிய அடிப்படை ஊதியம் மாற்றம் செய்து விடுங்கள்!!
ஊதிய
மாற்றம் மற்றும் இந்த மாதமே புதிய DA 58% சேர்த்துக்கொள்ள அரசாணை வெளியிட
வாய்ப்பு உள்ளபடியால் 10 ஆம் தேதிக்கு பின்னர் ஊதிய கேட்பு பட்டியலை
அலுவலகத்தில் கொடுக்கலாம்!!
READ MORE CLICK HERE