வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகம் வெளியிட்டது. இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பின் கீழ் மொத்தம் 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்கோட்பார் மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். READ MORE CLICK HERE