Canara Bank Job| அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு (SC/ST, OBC போன்றோருக்கு) வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்கள் (ஒரு வருடம்) பயிற்சி வழங்கப்படும்.
கனரா வங்கி, 'அப்ரண்டிஸ் சட்டம், 1961' (Apprentices Act, 1961) இன் கீழ் 2025-26 நிதியாண்டுக்கான பட்டதாரி அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த முன்னணிப் பொதுத்துறை வங்கி, நாடு முழுவதும் உள்ள 9800க்கும் மேற்பட்ட கிளைகளில் பயிற்சி பெறத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்களை வரவேற்கிறது. READ MORE CLICK HERE