TN Govt Job 2025: தமிழ்நாட்டில் அரசு வேலை தேடுபவர்களுக்கான முக்கியமான செய்தி இது. எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தில் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடம்(Computer Operator) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட்ட உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இப்பணியிடத்துக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.. READ MORE CLICK HERE