டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) காலிப்பணியிடங்கள் குறைவாக இருப்பது ஏன் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பணியிடங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக தேர்வர்கள் கவலை தெரிவித்த நிலையில், டிஎன்பிஎஸ்சி இந்த விளக்கத்தை அளித்துள்ளது. READ MORE CLICK HERE