IBPS RRB Exam 2025: வங்கி வேலை வேண்டுமா? கிராம வங்கிகளில் 13217 பணியிடங்கள்; ஆன்லைன் விண்ணப்பம்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் (RRB) அலுவலக உதவியாளர் (Clerk) மற்றும் துணை மேலாளர் (Assistant Manager) உள்ளிட்ட அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 13217 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. READ MORE CLICK HERE