2025 ஆம் ஆண்டின் ஜூன் கடைசிக் காலகட்டத்தில், வங்கிகளில் இருக்கும் உரிமை கோரப்படாத பணம் 67,003 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மத்திய நிதித்துறை வழங்கிய தரவுகளில் கூறப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவு வங்கிகளில் சுமார் 58,330 கோடி ரூபாயும், தனியார் வங்கிகளில் 8,673.72 கோடி வரை உள்ளது என சொல்லப்படுகிறது. இந்நிலையில், உரிமை கோரப்படாத பணம் என்றால் என்ன? அது யாருக்குச் சொந்தம்? அதனை எப்படி எடுப்பது? என்பது குறித்து பார்க்கலாம்.. READ MORE CLICK HERE