தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இந்தியத் திருநாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமிக்க மாநிலமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்துவதில் தொழிலாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். READ MORE CLICK HERE









