டெட் (TET) தேர்வில் வெற்றி பெறுவது ஒரு ஆசிரியர் கனவின் முதல் படியாகும். இந்தத் தேர்வில் வெற்றிபெற மன உறுதியும், சரியான வழிகாட்டலும், முக்கியமாக சரியான புத்தகத் தேர்வும் தேவை.ஆசிரியராக வேண்டும் என்பது பணி,விருப்பம் என்பதையும் தாண்டி சிறந்த ஒரு சமூகம் உருவாக ஒரு பகுதியாக இருப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது டெட் தேர்வு பலர் இதை கடினம் என நினைக்கலாம், ஆனால் உண்மையில் கடினமானது கேள்வி அல்ல — அதை அணுகும் நம் மனம் தான் இன்று புத்தகத் திருவிழாக்கள், டிஜிட்டல் நூலகங்கள், அரசுப் பாடநூல்கள் எல்லாம் நம் கையில் இருக்கின்றன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி, மன உறுதியுடன் பயிற்சி செய்தால் டெட் தேர்வு வெற்றி எளிது என்று சொல்கிறார் திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சௌந்தர மகாதேவன் READ MORE CLICK HERE