வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் பலருக்கும் இப்போது வரி ரிட்டர்ன் refund கிடைக்கவில்லை என்ற புகார் நிலவி வந்தது. அதிக refund கேட்டு ரிட்டர்ன் செய்தவர்களுக்கு அந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. தற்போது இந்த அதிக வேல்யூ கொண்ட ரிட்டர்ன்களுக்கு refund வழங்கப்பட்டு வருகிறது. READ MORE CLICK HERE









