தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.அந்த வகையில், சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ முதல் நிலைத் தேர்வு கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. READ MORE CLICK HERE