துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 13.10.2025 முதல் பெற்றுக் கொள்ளலாம் - DGE செய்திக் குறிப்பு!
நடைபெற்ற ஜூன் / ஜூலை 2025 , இடைநிலை / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை / மதிப்பெண் பட்டியல்களை : 10.2025 ( திங்கட்கிழமை ) முதல் , அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம் . மேலும் , கூடுதல் விவரங்களை தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
10, 11 & 12 Supplementary Examination - Certificate