10th paper evaluation slide show - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


10th paper evaluation slide show

கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம்10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம்(CAMP OFFICER FAREWELL) நிறைவு விழா:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கு இணங்க இந்த கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம் சென்ற ஆண்டு புதியதாக உருவாக்கப்பட்டது. 21.04.14 மாலை 4:30 மணியளவில் 10 ஆம் வகுப்பு மைய மதிப்பீட்டு பணி நிறைவு விழா(CAMP OFFICER FAREWELL) இறைவணக்கத்துடன் AKT MATRIC HR,SEC,SCHOOL விடைத்திருத்தும் முகாமில் இனிதே ஆரம்பமானது. முகாம் அலுவலர் திருமதி கோ.தனமணி எம்.ஏ.எம்.எட்,,அவர்களின் தலைமையிலும்,மூத்த தலைமை ஆசிரியர் திரு.சுகுமாறன் அவர்களின் முன்னிலையிலும் விழா நடைபெற்றது.விழாவிற்கு திரு.அ.கலியன் பட்டதாரி தமிழாசிரியர்(தொட்டியம்)அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.75 CE மற்றும் SO அனைவரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.விழாவின் தலைமை உரையாக மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் சிறப்பாக மதிப்பீட்டு பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.பின்னர் அனைத்து CE மற்றும் SO க்கள் உறுதுணையாக இருந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். சிற்றுண்டி மற்றும்தேனிர் விருந்துடன் விழா நிறைவு பெற்றது.நிகழ்வின் இறுதியாக இவ்விழாவிற்கு எற்பாடுகள் செய்தஆசிரியர்கள் பா.கோவிந்தராஜ் சிவவெங்கடேசன்,சுப்பரமணியன்,கண்ணன்,மற்றும் அலுவலக நண்பர்கள் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் சிவனடிமை செல்வம் பட்டதாரி ஆசிரியர்(தண்டலை பெறுவங்கூர்)அவர்கள் நன்றி தெரிவித்தார்.மாலை 6:30 மணியளவில் தேசியகீதத்துடன் விழா நிறைவுற்றது.கூடுதல் செய்தியாக இந்த மதிப்பீட்டு பணி முதன் முதலாக இங்கு நடைபெறுகிறது.சென்ற ஆண்டு முதல் உளுந்தூர்பேட்டை சென்ற ஆசிரியர்கள் இந்த ஆண்டு அலைச்சல் இன்றி சொந்த ஊரிலேயே மதிப்பீட்டு பணியை மேற்கொள்வது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இம் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் திரு மார்க்ஸ் M.SC,M.PHIL,M.ED மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி கோ.தனமணி M.A,M.ED அவர்களின் அயராத முயற்சியால் இந்த ஆண்டு இம் மாவட்டம் தேர்ச்சி விழுக்காட்டில் கண்டிப்பாக மேலோங்கி காணப்படும் என்பதில் மாற்றம் இல்லை.11.04.2014 அன்று தொடங்கிய இந்த மதிப்பீட்டு முகாம் தேர்தலை முன்னிட்டும், இயக்குனர் அவர்களின் அறிவுரையின் படியும் நாளை 22.04.2014ல் அனைத்து விடைத்தாள்களும் திருத்தப்பட்டு நிறைவுபெறுகிறது.600 க்கும் அதிகமான ஆசிரியர்களின் அயராதப் பணியால் செவ்வனே மதிப்பீட்டு பணி நிறைவுபெறுகிறது.மற்றும் விடைத்தாள் திருத்தும் முகாமிற்கு இடவசதி செய்துகொடுத்த A.K.T பள்ளி நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள்..நன்றியுடன் உங்கள் கல்விக்குரல்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H