அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின்கீழ் அரசு மற்றும்
அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம்
வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல்
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து நான்கு நாட்கள்
பணியிடைப்பயிற்சி இரு கட்டங்களாக பாடவாரியாக 10.07.2013 முதல் 30.07.2013
வரை இணைப்பில் உள்ளவாறு நடைபெறுகிறது. தெரிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில்
இருந்து ஒரு பாடத்திற்கு ஒரு ஆசிரியர் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களை பயிற்சி மையங்களுக்கு உரிய நேரத்தில் பயிற்சியில் கலந்து கொள்ள
ஏதுவாக பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு சார்ந்த பள்ளித்
தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
பெயர் பதிவு: காலை 9.30 முதல் 10.00 மணி வரை
பயிற்சி நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை
Date
|
Day
|
Subject
|
10.07.2013
|
Wednesday
|
Maths
|
11.07.2013
|
Thursday
|
|
12.07.2013
|
Friday
|
Tamil
|
13.07.2013
|
Saturday
|
|
15.07.2013
|
Monday
|
English
|
16.07.2013
|
Tuesday
|
|
17.07.2013
|
Wednesday
|
Social
Science
|
18.07.2013
|
Thursday
|
|
19.07.2013
|
Friday
|
Science
|
20.07.2013
|
Saturday
|
|
22.07.2013
|
Monday
|
Maths
|
23.07.2013
|
Tuesday
|
|
24.07.2013
|
Wednesday
|
Tamil
|
25.07.2013
|
Thursday
|
|
26.07.2013
|
Friday
|
English
|
27.07.2013
|
Saturday
|
|
29.07.2013
|
Monday
|
Social
Science
|
30.07.2013
|
Tuesday
|
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...