- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 11 July 2013

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை:

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் சமூக அமைச்சகம், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
உயர் கல்வி படிப்பை படிப்பதற்காக  500 மாற்றுதினாளி மாணவர்கள் இந்த உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:
தொழிற்கல்வி படிப்பு அதற்கு மேற்பட்ட படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை:
விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1000ம், வீட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.700 வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வி படிப்பில் பட்டயம், சான்றிதழ் ஆகிய படிப்புகளை விடுதியில் இருந்து படிக்கும் மாணவர்களுக்கு ரூ.700ம், வீட்டியிலிருந்து வந்து படிப்பவருக்கு ரூ.400ம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் வேறு எந்த உதவித்தொகையும் பெற இயலாது. பெற்றோரின் மாத வருமானம் ரூ.15,000க்கு மேல் இருக்க கூடாது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.nhfdc.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் National Handicapped Finance and Development corporation, Red Cross Bhawan, Sector-12. Faridabad - 121007 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.nhfdc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H