ஜல்லிக்கட்டு விடுப்பு: அரசு ஊழியர்கள் அறிவிப்பு.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள், இன்று ஒரு நாள், தற்செயல் விடுப்பு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள், இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு, ஆதரவளிக்க முடிவு செய்துள்ளனர்.அதே போல, அரசு அலுவலர் ஒன்றியமும், ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் உறுப்பினராக உள்ள, எட்டு லட்சம் பேர், இன்று தற்செயல் விடுப்பு எடுப்பர் என, அறிவித்துள்ளனர்.கறுப்பு 'பேட்ஜ்'
: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சென்னை, தலைமை செயலக ஊழியர்கள் இன்று, கறுப்பு, 'பேட்ஜ்' அணிந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். அரசு பணியாளர் சங்கம் சார்பில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...