கல்விக்குரல் வாழ்த்து செய்தி -ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து நண்பர்களுக்கும். வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...
தாள் 1 விடைக்குறிப்பு மாலை 3 மணியளவில் வெளியிடப்படும்.
👍🏼முயற்சி திருவினையாக்கும் 👍🏼
🏆விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.உங்கள் முயற்சியும் அப்படியே
🏆தொடர் முயற்சிக்கு பின் தேர்வு களம் காணும் நண்பர்களுக்கு _ வாழ்த்துகள்
💐💐வாகை சூடி மகிழ்வு காண ஆசிரிய நண்பர்களை அன்புடன் வாழ்த்துகிறது - தேன் கூடு💐
🏆சிறு துளியாய் சேகரித்த முயற்சிகள் பெரும் வெற்றி பெற்று தரட்டும்
🏆உற்சாகமாய் விழியுங்கள்
🏆நம்பிக்கையுடன் தேர்வறை செல்லுங்கள்
🏆பதற்றம் தவிருங்கள்
🏆பயம் அகற்றுங்கள்
🏆தெளிவாய் வினா வாசியுங்கள்
🏆சரியாய் விடையை வட்டமிடுங்கள்
🏆ஆர்வமுடன் தேர்வை நிறைவு செய்யுங்கள்
🏆எழுத்தறிவிக்கும் பணிக்கு தங்களை மகிழ்வுடன் வரவேற்று காத்திருக்கிறோம்
🐝ஒரு கனவு கண்டால்...
🐝அதை தினம் முயன்றால்...
🐝ஒரு நாளில் நிஜமாகும்...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...