அரசு வேலைக்காக முயற்சி செய்பவரா நீங்க? முதல்ல இதைப் படிங்க...!
சென்னை : எந்தத் தேர்வு எந்த நாட்களில் நடக்கிறது என்பதை உங்களுக்கு
அரசு
வேலையில் சேர வேண்டும் என்கிற விருப்பம் உள்ளவர்கள் அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். எந்தத் தேர்வு எந்த நாள் நடைபெறுகிறது என உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா.
எப்படியாவது அரசு வேலைக்கு போக வேண்டும் என்கின்ற விருப்பம் உள்ளவர்கள் அரசு நடத்தும் போட்டித்தேர்வுகள் அனைத்திலுமே பெரும்பாலும் கலந்து கொள்கின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு பயன்படும் வகையில் தேர்வு நாட்களை உங்களுக்க ஞாபகப்படுத்துகிறோம். ஜூன் 3 மற்றும் 4ந் தேதிகளில் - நேஷனல் இன்சூரன்ஸ் ஏ.ஓ.தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 4ந் தேதி - பாரத ஸ்டேட் வங்கி பி.ஓ. மெயின் தேர்வு நடைபெறுகிறது.
ஜூன்
4ந் தேதி - எஸ்எஸ்சி - சிஜிஎல் தேர்வு நடைபெறுகிறது
ஜூன்
18ந் தேதி - யூபிஎஸ்சி சிவில் சர்விசஸ் முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.
ஜூன்
18ந் தேதி - இந்திய வன சேவை முதல் கட்ட தேர்வு நடைபெறுகிறது.
ஜூலை 2ந் தேதி - டிஎன்பிஎஸ்சி - உதவி வேளாண் அலுவலர் தேர்வு நடைபெறுகிறது.
ஜூலை
2ந் தேதி - டிஆர்பி முதுநிலை ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது .
ஆகஸ்ட் 6ந் தேதி - டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...