ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும் மறுநிர்ணயம் செய்திடவும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய சங்கத்துக்கு 26/05/17 அன்று அழைப்பு
அரசு
கடிதம் எண் : 25908/ நிதி (OC)/2017-1 நாள் : 20/05/2017. ன் படி ஒரு நபர் குழு ஊதிய முரண்பாடுகளை கலைத்திடவும் மறுநிர்ணயம் செய்திடவும்
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தினை 26/05/17 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள த.நா.மாநில உயர் கல்வி கவுன்சில் கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள நமக்கு முதல் கடிதமாக வழங்கியுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது அரசாணை நகல் பார்வைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
அன்புடன்
இரா.சண்முகராஜன்
மாநிலத் தலைவர்
TNGOU-Chennai
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...