பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது* - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Breaking News

Post Top Ad

Tuesday, 15 October 2019

பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது*

 
தங்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பலமுறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வந்தனர்.

அதற்கேற்ப அவர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad