ஆசிரியர்
தேர்வு வாரிய அறிவிக்கை எண் .01 / 2023 , நாள் 05.06.2023 ன்படி 2019 2020
to 2021 2022 ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களுக்கான
பணித்தெரிவு தொடர்பான தேர்வு எதிர்வரும் 10.09.2023 அன்று நடத்தப்பட
உள்ளது.
READ MORE CLICK HERE