ரக்சா
பந்தன் பெளர்ணமி 2023 விழா ஆகஸ்ட் 30 மற்றும் 31 தேதிகளில்
கொண்டாடப்படும். நிபுணர்களின் கூற்றுப்படி, 200 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த
அரிய நிகழ்வு நடைபெறுகிறது.இதன் காரணமாக குரு மற்றும் சனி சில ராசிகளுக்கு
சுப பலன்களை ஏற்படுத்தும்.
இந்த அற்புதமான இணைப்பு காரணமாக, சில ராசிகாரர்கள் தங்கள் வாழ்வில் மேன்மை
அடைவர். அவர்கள் பொருளாதார ஆதாயங்களைப் பெறுவார்கள், வியாபாரத்தில் பெரிய
வெற்றியைப் பெறுவார்கள். மகாலட்சுமியின் அருளால் துக்கமும் வறுமையும்
தீரும், பணத்துக்கு பஞ்சம் இருக்காது. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த
பெளர்ணமி ரக்சா பந்தன் சுபச் சேர்க்கையால் பலன் கிடைக்கும் என்பதை இந்த
பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.