கணிதம் கற்கண்டே -நிங்களும் கணிதத்தை காதலிக்கலாம் !
அவற்றில் சிறந்த நிறுவனங்கள்:
இங்கு கணிதத் துறை 1927ம் ஆண்டு துவக்கப்பட்டது. ராமானுஜன் கணித ஆய்வு நிறுவனம், 1967ல் இப்பல்கலையின் அங்கமானது. இங்கு எம்.எஸ்சி., எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பிரிவுகளில் கணிதம் சார்ந்த படிப்புகள் உள்ளன.
இங்கு கணிதத்தில் ஒருங்கிணைந்த இளநிலை, எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. நுழைவுத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். விவரங்களுக்கு http://www.cmi.ac.in/
பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி படிப்புகள் இங்குள்ள கணிதத்துறையில் உள்ளன. முதுநிலை பட்டப்படிப்புடன் கேட், சி.எஸ்.ஐ.ஆர்-யு.ஜி.சி ஆகிய நுழைவுத்தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவரங்களுக்கு math.iisc.ernet.in
இப்பல்கலைக்கழகம், எம்.எஸ்சி., எம்.பில்., பிஎச்.டி.,படிப்புகளின் கீழ் கணிதம் சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன. விவரங்களுக்கு www.b&u.ac.in
இங்கு பிஎச்.டி., மற்றும் ஒருங்கிணைந்த பிஎச்.டி.,யில் கணிதம் உள்ளது. முதுநிலை படிப்பில் கணிதம் அல்லது புள்ளியியலில் பட்டம் பெற்றவர்கள், பிஎச்.டி.,க்கும், இளநிலையில் கணிதம் அல்லது புள்ளியியல் பட்டம் பெற்றவர்கள் ஒருங்கிணைந்த படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு www.imsc.res.in
எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த எம்.பில்.,மற்றும் பிஎச்.டி., படிப்புகள் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. விவரங்களுக்கு http://www.universityofcalicut.info








