இக்னோவில் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்:
புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய
திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், இளநிலை கல்வியியல் படிப்பிற்கு சேர்க்கை
அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பப் படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் ரூ.1000ம், தபால் மூலம்
அனுப்ப ரூ.1050ம் வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.ignou.ac.in/userfiles/Prospectus%20BED%202014%20English.pdf என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...