Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்நிலையில், நேற்று தமிழகம்
முழுவதும் உள்ள போக்குவரத்து துறை மண்டலங்களில், பள்ளி வாகனங்களை சோதனை
செய்யும் பணி நடந்தது. பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும்,
ஆட்டோக்களில், 12 வயதுக்கும் குறைவான வயது உடைய, மாணவ, மாணவியர் இருப்பின்,
ஐந்து பேரை மட்டுமே, ஆட்டோவில் ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
12 வயதுக்கு மேல் இருப்பின், மூன்று பேருக்கு மட்டுமே, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில், அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்ல
வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக தடுத்து, விபத்துக்களை தவிர்க்கும் வகையில்,
அதிகளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்து, பொதுமக்கள்
புகார் அளிக்கலாம்.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆட்டோ,
மேக்சி கேப் உள்ளிட்ட வாகனங்களில் விதிகளை மீறி, அதிகளவில் மாணவர்களை
ஏற்றிச் செல்ல கூடாது. மீறி செல்லும் வாகனங்கள் குறித்து, 044-26744445,
044-26746611 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு
தெரிவிக்கலாம்.
புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








