என்.இ.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியீடு:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய தகுதி நுழைவுத் தேர்வான, என்.இ.இ.டி., முடிவுகள், நேற்று இரவு வெளியிடப்பட்டன.எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., கடந்த மாதம் நடத்தியது.
நாடு முழுவதும், 85 நகரங்களில், 1,253 மையங்களில் நடந்த இத்தேர்வில்,
மொத்தம், 6.58 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதில், பொதுப் பிரிவைச் சேர்ந்த,
1.57 லட்சம் பேர் உட்பட 3.66 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...