பொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்:
பொறியியல் கவுன்சிலிங் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், கவுன்சிலிங் தொடங்குவதற்கான இறுதி கட்டம் நெருங்கிவிட்டது. இந்நிலையில், கவுன்சிலிங் தொடர்பான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜுன் 20 - அகடமிக் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கவுன்சிலிங்.
நடைபெறும் இடம் - நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைக்கழகம்.
தொழிற்பிரிவு படித்த மாணவர்களுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்கள்
இவர்களுக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கி, ஜுலை 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் 195.00 என்பதில் தொடங்கி, 88.67 வரை நடைபெறுகிறது.
நடைபெறும் இடம் - ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையம், அண்ணா பல்கலைக்கழகம்.
அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங்
ஜுன் 21ம் தேதி தொடங்கி, ஜுலை 26ம் தேதி வரை இந்த கவுன்சிலிங் செயல்பாடு நடைபெறும்.
கட்-ஆப் மதிப்பெண் 199.25 என்பதில் தொடங்கி, ஜுலை 26ம் தேதி பிற்பகல் 2
மணிவரை, கட்-ஆப் 80.00 என்பது வரை நடைபெறுவதோடு, அன்றைய தினம் பிற்பகல்
3.30 வரை, இறுதியாக காத்திருக்கும் மாணவவர்களுக்கும் நடைபெறும்.
நடைபெறும் இடம் - நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கைக்கான மையம்,
அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைக்கழகம்.
விரிவான விபரங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள http://www.annauniv.edu/tnea2013/schedule.html.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...