வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், 2013-14ம் கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜுலை 1ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வழங்கப்படும் இளநிலை படிப்புகள்
வேளாண் அறிவியல் படிப்புகள் - சேர்க்கைஇடங்களின் எண்ணிக்கை
* பி.எஸ்சி., (வேளாண்மை) - 4 வளாகங்களில் சேர்த்து 420 இடங்கள்(சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (தோட்டக்கலை) - இரண்டு வளாகங்களையும் சேர்த்து 125 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (வனவியல்) - 45 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (மனையியல்) - 45 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.டெக்., (வேளாண் பொறியியல்) - 70 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
* பி.எஸ்சி., (பட்டுப்புழு வளர்ப்பு) - 30 இடங்கள் (சிறப்பு ஒதுக்கீட்டையும் சேர்த்து)
வேளாண் தொழில்நுட்ப படிப்புகள் - சேர்க்கை இடங்களின் எண்ணிக்கை
* பி.டெக்., (புட் ப்ராசஸ் இன்ஜினியரிங்) - 55 இடங்கள்
* பி.டெக்., (பயோடெக்னாலஜி) - 55 இடங்கள்
* பி.டெக்., (ஹார்டிகல்சர்) - 30 இடங்கள்
* பி.டெக்., (எனர்ஜி மற்றும் என்வைரன்மென்டல் இன்ஜினியரிங்) - 55 இடங்கள்
* பி.டெக்., (பயோஇன்பர்மேடிக்ஸ்) - 35 இடங்கள்
* பி.எஸ்., (அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட்) - 45 இடங்கள்
* பி.டெக்., (அக்ரிகல்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி) - 30 இடங்கள்
அனைத்து விபரங்களையும் அறிய http://www.tnau.ac.in/UGBrochure.pdf.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...