பாலிடெக்னிக் டிப்ளமோ தேர்வு முடிவுகள் வெளியீடு:
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு நடைபெற்ற டிப்ளமோ படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி
பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடைபெற்றன. இந்த
தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tndte.com, http://intradote.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.