Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
இந்த உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், 2013ம் ஆண்டில்,
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு முடித்து,
இந்தியாவில், இயற்கை அல்லது அடிப்படை அறிவியல் துறைகளில், B.Sc., B.Sc.,
(Honours), Four year BS and five year integrated M.Sc., or BS - MS ஆகிய
படிப்புகளில் ஏதேனுமொன்றை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.
மேலும், 12ம் வகுப்புத் தேர்வில், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற முதல் 1
சதவிகித மாணவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் மற்றும் தேசிய நுழைவுத்
தேர்வில் குறிப்பிட்ட ரேங்க் பெற்ற மாணவர்களுள் ஒருவராகவும் வர வேண்டும்.
இது மட்டுமின்றி, கூட்டு நுழைவுத் தேர்வு (Main and Advanced) மற்றும்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் முதல் 10 ஆயிரம் இடங்களுக்குள்
வருபவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க www.online-inspire.gov.in
என்ற வலைதளம் செல்க. நவம்பர் 30ம் தேதி வரை, ஆன்லைன் விண்ணப்பத்தை
சமர்ப்பிக்கலாம். மேலும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் தேவையான
ஆவணங்களையும் upload செய்ய வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை
அதில் ஒட்டி, விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, தேவையான ஆவணங்களின்
நகல்களுடன், Director, National Institute of Science Technology and
Development Studies, Dr. K.S. Krishnan Marg, New Delhi - 110 012 என்ற
முகவரிக்கு அனுப்ப வேண்டும். டிசம்பர் 9ம் தேதிக்குள் சென்று சேரும்
விதமாக, சாதாரண தபாலிலேயே அனுப்ப வேண்டும்.
தபால் உரையின் மீது, "Application for INSPIRE scholarship for the year
2013" என்று குறிப்பிட வேண்டும். டிசம்பர் 9ம் தேதிதான்
விண்ணப்பித்தலுக்கான கடைசி நாள்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








